Details
‘கண்ணம்மா’ என்பது ஒரு ஆணின் மனதிற்குள் உறைந்திருக்கும் ரசனையின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் அழகு, ஆசைக் குறும்புகள், அன்பின் தருணங்கள் என அனைத்தையும் கவிதைகளாகப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு ஆணின் பார்வையில் இருந்து, அவன் வாழ்வில் கடந்து வந்த அல்லது கடந்து செல்லும் பெண்களைப் பற்றிய சிலாகிப்புகளின் தொகுப்பாகும்.

















There are no reviews yet.