Details
சராசரி மனிதனின் உணர்வுகளையும், சிக்கல்களையும், அன்பையும், நாம் மனம் விட்டுப் பேசும் யாரோ ஒருவராக, நம் மொழியிலேயே பேசும் ஒரு புத்தகம் ‘எழுத்துப்பிழை’. ஒவ்வொரு கதையிலும், வாழ்வின் இனிமையான தருணங்களையும், யதார்த்தங்களையும் அப்பட்டமாகப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், நாம் கடந்து வந்த கதைகளை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறது. எழுத்துக்களின் மூலம் வாழ்வின் காயங்களுக்கு ஆறுதல் சொல்கிறது.










There are no reviews yet.