Details
உங்கள் அன்பையும் நினைவுகளையும் சொல்ல ஒரு அழகான வாசிப்பு அனுபவம் – எழுத்துப்பிழை 3 புத்தகங்கள் சிறப்பு தொகுப்பு வாழ்க்கையின் சில தருணங்களை வார்த்தைகளால் அழகாக வெளிக்கொணர்வது ஒரு கலை. அந்த கலையை ரசிக்க விரும்பும் வாசிப்போர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த 3 புத்தகங்களின் சிறப்பு தொகுப்பு. மனதில் பதியும் நினைவுகள், வார்த்தைகளில் அடங்கிய உணர்வுகள், ஒவ்வொன்றும் உங்கள் உள்ளத்துடன் உரையாடும்.



















There are no reviews yet.